ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தி.மு.க. போலி வெற்றி அடைந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தி.மு.க. போலி வெற்றி அடைந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி

2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பலமான கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
8 Feb 2025 8:06 PM IST
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை ஓட்டு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை ஓட்டு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான ஓட்டுகள் நாளை எண்ணப்படுகின்றன.
7 Feb 2025 7:56 AM IST
ஈரோடு இடைத்தேர்தல்: பிரசாரத்துக்காக வந்துள்ள வெளிநபர்கள் இன்று மாலைக்குள் வெளியேற உத்தரவு

ஈரோடு இடைத்தேர்தல்: பிரசாரத்துக்காக வந்துள்ள வெளிநபர்கள் இன்று மாலைக்குள் வெளியேற உத்தரவு

ஈரோடு இடைத்தேர்தல்: பிரசாரத்துக்காக வந்துள்ள வெளிநபர்கள் இன்று மாலைக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
3 Feb 2025 3:54 PM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 47 பேர் போட்டி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 47 பேர் போட்டி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க., நா.த.க. வேட்பாளர்கள் உள்ளிட்ட 47 பேர் போட்டியிடுகின்றனர்.
20 Jan 2025 4:03 PM IST
தி.மு.க.வுக்கு உதவவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

தி.மு.க.வுக்கு உதவவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தை தேர்தல் ஆணையத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
18 Jan 2025 8:03 AM IST
ஈரோடு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் எப்போது? - அமைச்சர் முத்துசாமி பதில்

ஈரோடு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் எப்போது? - அமைச்சர் முத்துசாமி பதில்

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என அமைச்சர் முத்துசாமி கூறினார்.
13 Jan 2025 5:29 PM IST
ஈரோடு இடைத்தேர்தல்: இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல்

ஈரோடு இடைத்தேர்தல்: இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
13 Jan 2025 3:58 PM IST
இடைத்தேர்தலை புறக்கணிப்பது அ.தி.மு.க.வின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன்

இடைத்தேர்தலை புறக்கணிப்பது அ.தி.மு.க.வின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
12 Jan 2025 5:26 PM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பா.ஜ.க. புறக்கணிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பா.ஜ.க. புறக்கணிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ.க. புறக்கணிப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
12 Jan 2025 4:18 PM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தே.மு.தி.க. புறக்கணிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தே.மு.தி.க. புறக்கணிப்பு

அ.தி.மு.க.வைத் தொடர்ந்து, தே.மு.தி.க.வும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
11 Jan 2025 5:42 PM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 3 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 3 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 10-ம் தேதி தொடங்குகிறது.
7 Jan 2025 9:23 PM IST
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியா? செல்வப்பெருந்தகை பதில்

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியா? செல்வப்பெருந்தகை பதில்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
7 Jan 2025 4:57 PM IST