கடுங்குளிரில் தப்பினாலும்... கோடை வெயிலின் உக்கிரம் காத்திருக்கிறது: நிபுணர்கள் எச்சரிக்கை

கடுங்குளிரில் தப்பினாலும்... கோடை வெயிலின் உக்கிரம் காத்திருக்கிறது: நிபுணர்கள் எச்சரிக்கை

நாட்டில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் எல் நினோ சூழ்நிலையால் கோடை வெப்பம் மிக கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
13 Feb 2023 10:06 AM GMT