முக அழகை அதிகரிக்கும் பேஸ் ஷீட் மாஸ்க்

முக அழகை அதிகரிக்கும் 'பேஸ் ஷீட்' மாஸ்க்

சென்சிடிவ் சருமத்தினருக்கு, சிலவகை பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இவர்கள் உருளைக்கிழங்கை அடிப்படையாக கொண்ட ஷீட் மாஸ்க்கை பயன்படுத்தலாம். இந்த மாஸ்க்கில் வைட்டமின் சி, பி6, காப்பர், ஜிங்க் ஆகிய சத்துக்கள் நிறைந்திருக்கும். இவை சருமத்தின் பொலிவை அதிகரிக்கச் செய்யும்.
15 Oct 2023 1:30 AM GMT