
சென்னையின் முதல் ஏசி மின்சார ரெயில் புறப்படும் நேரம் என்ன? கட்டணம் எவ்வளவு?
சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே ஏசி மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
19 April 2025 9:18 PM IST
புறநகர் ஏ.சி. மின்சார ரெயில் கட்டண விவரம்
புறநகர் ஏ.சி. மின்சார ரெயிலில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.35-ம், அதிகபட்சமாக ரூ.105-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
19 April 2025 9:40 AM IST
30 ரூபாய்க்காக நண்பனை கொலை செய்த நபர்...மும்பையில் அதிர்ச்சி
நண்பனை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Aug 2024 3:05 PM IST
விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம்; இரு மடங்கு உயர்வு
விநாயகர் சதுர்த்தியையொட்டி தனியார் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
17 Sept 2023 2:11 AM IST
பெங்களூரு-கேரளா விமான கட்டணம் பல மடங்கு உயர்வு
ஓணம் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் ெபங்களூரு-கேரளா இடையே விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
26 Aug 2023 3:31 AM IST
ரத்து செய்த பயணத்திற்கு கட்டணம் வசூல்:விமான நிறுவனம் ரூ.44 ஆயிரத்தை பயணிக்கு திரும்ப வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
ரத்து செய்த பயணத்திற்கு கட்டணம் வசூல் செய்த விவகாரத்தில் விமான நிறுவனம் ரூ.44 ஆயிரத்தை பயணிக்கு திரும்ப வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
1 Nov 2022 12:15 AM IST
4 மெட்ரோ ரெயில் நிலையங்களில் முன்பதிவு ஆட்டோ சேவை; டிசம்பர் 1-ந் தேதி முதல் தொடக்கம்
ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூப்பதன் எதிரொலியாக பெங்களூருவில் 4 மெட்ரோ ரெயில் நிலையங்களில் முன்பதிவு ஆட்டோ சேவை வருகிற டிசம்பர் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
4 Oct 2022 3:05 AM IST
கர்நாடகத்தில் மின் கட்டணம் திடீர் உயர்வு
கர்நாடகத்தில் மின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு யூனிட்டுக்கு 31 காசுகள் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், 6 மாதங்கள் மட்டுமே இது அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Jun 2022 2:50 AM IST
ரெயிலிலும் லக்கேஜ்ஜூக்கு டிக்கெட் - மீறினால் 6 மடங்கு அபராதம்
ரெயிலில் இனி கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.
3 Jun 2022 2:37 PM IST




