
பேஷன் டிசைனரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
பேஷன் டிசைனரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் குஜராத்தில் கைது செய்தனர்
26 Oct 2023 1:30 AM IST
நடிகரான ஆடை வடிவமைப்பாளர்
ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள `லால் சலாம்' படத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் சத்யா என்.ஜே நடிகராகி உள்ளார்.
6 Oct 2023 12:26 PM IST
பழைய புடவைகளில் புது பேஷன் உருவாக்குபவர்!
சென்னையை அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்தவரான தாரணி கணேசன், கைத்தேர்ந்த பேஷன் டிசைனர். சினிமா மற்றும் சீரியல் பிரபலங்களுக்கு, செலிபிரிட்டி டிசைனராக திகழ்வதுடன், அவர்கள் விரும்பும் தனித்துவமான உடைகளை வடிவமைத்துக் கொடுக்கிறார்.
19 Feb 2023 9:23 PM IST
ஆடை வடிவமைப்பாளர் புகார்: பிரபல பாடகர் மீது பாலியல் வழக்கு
பிரபல சினிமா பின்னணி பாடகர் ராகுல் ஜெயின் மீது ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் 30 வயது பெண் மும்பை ஓஷிவாரா போலீசில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
17 Aug 2022 10:05 AM IST
தெலுங்கு திரையுலகில் பேஷன் டிசைனராக இருந்த பிரதியுஷா மர்ம மரணம்
தெலுங்கு திரையுலகில் பேஷன் டிசைனராக இருந்த பிரதியுஷா கேரிமெல்லா குளியலறையில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார்.
12 Jun 2022 7:37 AM IST




