முன்னாள் ராணுவ வீரரின் மகன் தேசிய கொடியுடன் உண்ணாவிரதம்

முன்னாள் ராணுவ வீரரின் மகன் தேசிய கொடியுடன் உண்ணாவிரதம்

கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு முன்னாள் ராணுவ வீரரின் மகன் தேசிய கொடியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
30 May 2022 8:53 PM GMT