தாம்பரம் அருகே காதல் ஜோடி ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை - பெண் வீட்டில் எதிர்ப்பால் சோகம்

தாம்பரம் அருகே காதல் ஜோடி ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை - பெண் வீட்டில் எதிர்ப்பால் சோகம்

காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாம்பரம் அருகே சோகத்தை ஏற்படுத்தியது.
24 Nov 2022 4:40 AM GMT