சென்னை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களில் நிதி நெருக்கடியை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

சென்னை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களில் நிதி நெருக்கடியை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

எதிர்கால மாணவ, மாணவியரை உருவாக்கும் பல்கலைக்கழகங்கள் மோசமான நிதிநிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
25 Feb 2024 4:29 AM GMT
தென்னிந்தியாவின் முதல் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்

தென்னிந்தியாவின் முதல் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்

சென்னைப் பல்கலைக்கழகம் தொடர்ந்து இயங்குவதற்கான நடவடிக்கைகளை உயர்கல்வித்துறையும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும்.
24 Feb 2024 9:18 AM GMT
சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டின் அடையாளங்களாக திகழும் இரு பல்கலைக்கழகங்களும் முடங்கி விடாமல் காக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
24 Feb 2024 7:09 AM GMT
நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும்  தேனி அல்லிநகரம் நகராட்சி

நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தேனி அல்லிநகரம் நகராட்சி

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு ரூ.20 கோடி அளவில் வரி மற்றும் வாடகை வசூலாகாமல் நிலுவையில் உள்ளதால் கடும் நிதி நெருக்கடியில் நிர்வாகம் சிக்கி தவிக்கிறது.
30 Sep 2023 10:00 PM GMT
எங்களை காப்பாற்றிய நம்பிக்கைக்குரிய நண்பன் இந்தியா - இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்

எங்களை காப்பாற்றிய நம்பிக்கைக்குரிய நண்பன் இந்தியா - இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்

‘எங்கள் நாட்டில் மீண்டும் ஒரு ரத்தக்களறி ஏற்படாமல் காப்பாற்றிய நம்பிக்கைக்குரிய நண்பன் இந்தியா’ என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் நெகிழ்ச்சியோடு கூறினார்.
8 July 2023 9:22 PM GMT
கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மீது சட்ட நடவடிக்கை - இலங்கை சுப்ரீம் கோர்ட்டு

கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மீது சட்ட நடவடிக்கை - இலங்கை சுப்ரீம் கோர்ட்டு

இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என கூறப்படுகிற கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மீது சட்ட நடவடிக்கை எடுக்க அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
8 Oct 2022 4:40 PM GMT