உங்கள் குழந்தைகளுக்கான வங்கிக்கணக்கு

உங்கள் குழந்தைகளுக்கான வங்கிக்கணக்கு

குழந்தைகளுக்கான வங்கிக்கணக்குகளுக்கும் இணையவழி சேவை உள்ளது. ஆனால், அதைப் பெறுவதற்கு வங்கியில் பெற்றோரின் ஒப்புதல் அவசியமானது. முடிந்தவரை குழந்தையின் சேமிப்புக் கணக்குக்கு இணையவழி சேவையை தவிர்ப்பது நல்லது.
8 Oct 2023 1:30 AM GMT