தாய்லாந்து: பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து - 9 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்

தாய்லாந்து: பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து - 9 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்

தாய்லாந்தில் பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
29 July 2023 6:29 PM GMT