
5 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
தங்கச்சிமடத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
4 March 2025 8:04 PM IST
ராமநாதபுரம்: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுடன், கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
தங்கச்சிமடம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்தார்.
2 March 2025 12:15 PM IST
மெரினா லூப் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு: 6-வது நாளாக மீனவர்கள் போராட்டம் - சீமான் நேரில் ஆதரவு தெரிவித்தார்
மீனவர்களின் போராட்டத்தால் மெரினா லூப் சாலையில் நேற்று போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
19 April 2023 10:35 AM IST




