திருச்செந்தூரில் இன்று ஆவணி திருவிழா கொடியேற்றம்:  கொடிப்பட்டம் வீதி உலா

திருச்செந்தூரில் இன்று ஆவணி திருவிழா கொடியேற்றம்: கொடிப்பட்டம் வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று (புதன்கிழமை) கொடிேயற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தது
16 Aug 2022 11:35 PM IST