
நாளை மறுதினம் தூத்துக்குடி செல்கிறார் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
மழை பாதிப்பில் இருந்து நெல்லை தற்போது மீண்டுவரும் நிலையில், தூத்துக்குடியின் ஒருசில பகுதிகளில் மழைநீர் வடியாமல் இருக்கிறது.
24 Dec 2023 8:30 AM IST
தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்பதா..? - நிர்மலா சீதாராமனுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்
தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் வகையில் பேசியுள்ள நிர்மலா சீதாராமனை வன்மையாக கண்டிப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
22 Dec 2023 11:11 PM IST
தமிழ்நாட்டில் வெள்ளம்: தேசிய பேரிடராக அறிவிக்க மறுக்கும் பாஜக அரசின் வன்மம் கண்டனத்திற்குரியது - ஜவாஹிருல்லா
மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டு வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
22 Dec 2023 8:18 PM IST
மிக்ஜம் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்னை வருகிறது மத்திய குழு
வருகிற 11-ந்தேதி சென்னை வரும் மத்திய குழுவினர், 2 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.
9 Dec 2023 7:37 PM IST
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்க ஒத்திகை
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்பது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்பு துறை சார்பில் நடந்தது.
15 Sept 2023 12:28 PM IST
மழையால் வரத்து பாதிப்பு: காய்கறி விலை 'கிடுகிடு' உயர்வு
மழையால் வரத்து பாதிக்கப்பட்டதின் எதிரொலியால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை ‘கிடுகிடு’வென அதிகரித்துள்ளது. அதேவேளை வாங்க ஆளில்லாமல் காய்கறி அழுகி வீணாய் போவதால் வியாபாரிகள் கவலை அடைந்து வருகிறார்கள்.
13 Dec 2022 9:02 AM IST




