மதுரை சித்திரை திருவிழா: பூப்பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்பட்ட கள்ளழகர் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர், கருப்பண சாமி கோவில் சன்னதியில் இருந்து அழகர் மலைக்கு புறப்பட்டார்.
8 May 2023 12:27 AM GMT