தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கரூர் மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கரூர் மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
13 April 2023 7:10 PM GMTமலர், காய்கனி கண்காட்சி இன்று தொடங்குகிறது
புதுவை ரோடியர் திடலில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மலர், காய் கனி கண்காட்சி நடைபெற உள்ளது.
9 Feb 2023 6:06 PM GMTவிண்ணை தொடும் பூக்களின் விலை; இல்லத்தரசிகள், வியாபாரிகள் கருத்து
விண்ணை முட்டும் பூக்களின் விலை உயர்வு குறித்து இல்லத்தரசிகள், வியாபாரிகள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
30 Dec 2022 9:36 PM GMTநொய்யல் பகுதியில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
நொய்யல் பகுதியில் பூக்களின் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது.
24 Dec 2022 7:02 PM GMT300 பண்ணைகளில் உற்பத்தியாகும் உலகத்தரமிக்க மல்லிகை நாற்றுகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சரியான தட்பவெப்ப நிலை காரணமாக 300 நாற்று பண்ணைகளில் உலத்தரமிக்க மல்லிகை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கூடுதல் வசதிகளை ஏற்படுத்த விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
10 Dec 2022 5:09 PM GMTபனிப்பொழிவால் வரத்து குறைவு: நாமக்கல்லில் பூக்கள் விலை 'கிடுகிடு' உயர்வு
பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்ததால் அதன் விலை 'கிடுகிடு' என உயர்ந்தது. பூக்கள் விலை உயர்வு நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி,...
3 Dec 2022 6:45 PM GMTபனிப்பொழி: கரூர் மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
பனிப்பொழிவின் காரணமாக கரூர் மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
3 Dec 2022 6:34 PM GMTதிருப்பூரில் மல்லிகை பூ கிலோ ரூ.3,200-க்கு விற்பனை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கடும் பனிப்பொழிவு இருப்பதால் பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. திருப்பூரில் உள்ள பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.3,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
3 Dec 2022 4:51 PM GMTஎன்ஜினீயர் வீட்டில் மலர்ந்த பிரம்ம கமலம் பூ
பழனியில் என்ஜினீயர் வீட்டில் பிரம்ம கமலம் பூ பூத்தது.
7 Nov 2022 5:08 PM GMTராமநாதபுரத்தில் பூக்கள் விலை குறைந்தது
முகூர்த்த நாட்கள் இல்லாததால் ராமநாதபுரத்தில் அனைத்து வகை பூக்களின் விலை குறைந்தது.
6 Nov 2022 2:24 PM GMTதேன் உற்பத்திக்கு உகந்த மலர்கள் அறிமுகம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் தேன் உற்பத்திக்கு உகந்த மலர்களை வேளாண் விஞ்ஞானிகள் அறிமுகம் செய்துள்ளனர்.
29 Oct 2022 4:20 PM GMTவரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை வீழ்ச்சி
வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
22 Sep 2022 6:45 PM GMT