கடுமையான பனி மூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு

கடுமையான பனி மூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னை வந்த 3 விமானங்கள் பெங்களூரு, ஐதராபாத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
28 Nov 2022 6:48 AM GMT