ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத பனி: பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத பனி: பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு

காஷ்மீர் சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணி குல்மர்க் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.
22 Feb 2024 11:47 AM GMT
கர்நாடகத்தில் 754 வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பு

கர்நாடகத்தில் 754 வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பு

கர்நாடகத்தில் விசா காலம் முடிந்த பின்பும் 754 வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குற்றங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.
9 Aug 2023 6:45 PM GMT
வெளிநாட்டவருடன் திருமணமா? பிரபல நடிகை விளக்கம்

வெளிநாட்டவருடன் திருமணமா? பிரபல நடிகை விளக்கம்

பிரபல நடிகை நிகிஷா படேல் வெளிநாட்டவரை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வைரலானது. இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
27 Oct 2022 2:48 AM GMT
வெளிநாட்டிற்கு செல்ல இருந்த என்ஜினீயரை வழியனுப்ப வந்த சகோதரி சாவு - சென்னை விமான நிலையத்தில் சோகம்

வெளிநாட்டிற்கு செல்ல இருந்த என்ஜினீயரை வழியனுப்ப வந்த சகோதரி சாவு - சென்னை விமான நிலையத்தில் சோகம்

வெளிநாட்டிற்கு செல்ல இருந்த என்ஜினீயரை வழியனுப்ப வந்தபோது, பிரிவு தாங்க முடியாமல் அவரது சகோதரி மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
20 Aug 2022 6:52 AM GMT