
டிரம்பின் வழக்கு செலவுக்கு ரூ.9.86 கோடி வழங்க வேண்டும்; ஆபாச பட நடிகைக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில், டிரம்பின் வழக்கு செலவுக்கு ரூ.9.86 கோடி வழங்க வேண்டும் என ஸ்டோர்மி டேனியல்சுக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
5 April 2023 10:52 AM IST
டிரம்புக்கு எதிரான ஆபாச பட நடிகை வழக்கு; அமெரிக்க கோர்ட்டில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை கோரிய வழக்கறிஞர்கள்
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் கைரேகை, புகைப்படம் ஆகியவை கோர்ட்டில் இன்று பதிவு செய்யப்பட உள்ளன.
4 April 2023 4:14 PM IST
பிரதமர் மோடி நல்ல, சிறந்த மனிதர்; பயங்கர வேலையை செய்து வருகிறார்: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பேட்டி
இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் சிறந்த நட்புறவை கொண்டிருக்கிறேன் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.
8 Sept 2022 4:31 PM IST




