நான்கு யுகங்கள் கண்ட சிவாலயம்

நான்கு யுகங்கள் கண்ட சிவாலயம்

திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில், சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சர்க்கார் பெரியபாளையம் என்ற ஊர். இங்கு 2,500 ஆண்டுகள் பழமையான ‘சுக்ரீஸ்வரர் கோவில்’ அமைந்துள்ளது.
29 Nov 2022 1:58 AM GMT