வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆன்லைன் விசாரணை - தலைமை பதிவாளர் அறிவிப்பு

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆன்லைன் விசாரணை - தலைமை பதிவாளர் அறிவிப்பு

சென்னை, மதுரை ஐகோர்ட்டுகளில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆன்லைனில் விசாரணை நடைபெறும் என்று தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.
27 Feb 2023 7:22 PM GMT