
ககன்யான் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் ராக்கெட்டுக்கான எந்திர சோதனை வெற்றி - இஸ்ரோ தகவல்
எல்.வி.எம்.3 ராக்கெட்டின் மேல்நிலைக்கு சக்தி அளிக்கும் சி.இ.20 கிரையோஜெனிக் எந்திர சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.
20 Nov 2025 9:18 PM IST
ககன்யான் திட்டம்: விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கான பாராசூட் சோதனை வெற்றி
2027ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திடமிட்டுள்ளது.
24 Aug 2025 5:35 PM IST
ககன்யான் சோதனைப்பணி டிசம்பரில் தொடக்கம்: இஸ்ரோ தலைவர் நாராயணன்
ககன்யான் சோதனைப்பணி டிசம்பரில் தொடங்குவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
22 Aug 2025 9:21 AM IST
ககன்யான் திட்டத்துக்கு சுபான்சு சுக்லாவின் அனுபவம் உதவும் - இஸ்ரோ தலைவர் நாராயணன்
ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.
29 Jun 2025 9:18 PM IST
ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் 7 வினாடி சோதனை வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு
விகாஸ் என்று அழைக்கப்படும் மேம்படுத்தப்பட்ட என்ஜின் பரிசோதனை 7 வினாடிகள் மேற்கொள்ளப்பட்டது.
28 May 2025 1:24 AM IST
ககன்யான் முதல் பயணத்தில் ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டம்
ககன்யான் முதல் பயணத்தில் பழ ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
16 Feb 2025 9:58 AM IST
ககன்யான் 6-வது கட்ட என்ஜின் சோதனை வெற்றி
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ககன்யான் 6-வது கட்ட என்ஜின் சோதனை வெற்றிபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
11 Sept 2024 3:43 AM IST
ககன்யான் திட்டத்தில் இடம்பெற்ற தமிழக விண்வெளி வீரர் அஜித் கிருஷ்ணன்
சென்னையில் பிறந்த அஜித் கிருஷ்ணன் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பெற்றார்.
27 Feb 2024 7:22 PM IST
2040-க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் - விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை
2040-க்குள் நிலவுக்கு இந்தியாவின் சார்பில் மனிதனை அனுப்ப வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
17 Oct 2023 3:48 PM IST
ரகசியங்களை வெளியிட மறுத்ததால் என்னை கஞ்சா வழக்கில் சிக்க வைக்க சதி; பிரதமர் மோடிக்கு இஸ்ரோ விஞ்ஞானி பரபரப்பு கடிதம்
ரகசியங்களை வெளியிட மறுத்ததால் என்னை கஞ்சா வழக்கில் சிக்க வைக்க சதி என்று பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதியுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
13 Nov 2022 12:24 AM IST




