சிட்லபாக்கத்தில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கிவைத்தார்

சிட்லபாக்கத்தில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கிவைத்தார்

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் 20 ஆயிரம் விதவிதமான கண்கவரும் விநாயகர் சிலைகளுடன் உருவான கண்காட்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
20 Sep 2023 4:10 AM GMT
சதுர்த்தி விழாவில் பிரதிஷ்டை செய்யப்படும்விநாயகர் சிலைகளின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்க கூடாது :அதிகாரிகள் கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு

சதுர்த்தி விழாவில் பிரதிஷ்டை செய்யப்படும்விநாயகர் சிலைகளின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்க கூடாது :அதிகாரிகள் கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு

சதுர்த்தி விழாவில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்க கூடாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கூட்டத்தில் கலெக்டர் உத்தரவிட்டார்.
13 Sep 2023 6:45 PM GMT
38 ஆயிரம் விநாயகர் சிலைகள் கரைப்பு  மும்பையில் மக்கள் வெள்ளத்தில் ஊர்வலம்- கவர்னர், முதல்-மந்திரி பங்கேற்பு

38 ஆயிரம் விநாயகர் சிலைகள் கரைப்பு மும்பையில் மக்கள் வெள்ளத்தில் ஊர்வலம்- கவர்னர், முதல்-மந்திரி பங்கேற்பு

மும்பையில் மக்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு 38 ஆயிரம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. சிலை கரைப்பு நிகழ்ச்சியில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டனர்.
10 Sep 2022 5:26 PM GMT