பஸ் மீது தாக்குதல் நடத்திய 2 பாலஸ்தீனர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் பாதுகாப்புப்படை
மேற்கு கரையில் பஸ் மீது தாக்குதல் நடத்திய 2 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் பாதுகாப்புப்படை சுட்டுக்கொன்றது.
23 Jan 2025 4:12 PM ISTபோர்நிறுத்த ஒப்பந்தம் அமல்: இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனர்கள் விடுதலை
போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி முதற்கட்டமாக இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
20 Jan 2025 8:18 AM ISTபோர் நிறுத்தம் அறிவித்த பிறகும் காசா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்.. 28 குழந்தைகள் உள்பட 115 பேர் பலி
ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, இஸ்ரேல் காசா மீது கண்மூடித்தனமாக குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது.
18 Jan 2025 2:04 PM ISTபணயக்கைதிகளை விடுவிப்பதற்கான வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றதாக தகவல்
பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
14 Jan 2025 9:20 PM ISTகாசா மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் 184 பேர் பலி
ஹமாஸ் அமைப்பினரை அழிக்கும்வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
6 Jan 2025 5:15 AM ISTகாசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் பயங்கரவாதிகள் 12 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தொடர் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் 12 பேர் பலியாகினர்.
5 Jan 2025 10:51 PM ISTகாசா: ஹமாஸ் அமைப்பின் பாதுகாப்பு பிரிவு தலைவர் படுகொலை; இஸ்ரேல் அறிவிப்பு
காசாவில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் பாதுகாப்பு பிரிவு தலைவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
2 Jan 2025 7:18 PM ISTகாசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
2 Jan 2025 4:28 PM ISTகாசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2025 4:46 PM ISTகாசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
26 Dec 2024 1:52 PM ISTகாசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல்; 20க்கும் மேற்பட்டோர் பலி
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
25 Dec 2024 1:00 PM ISTவடக்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் டாக்டர் உள்பட 16 பேர் பலி
வடக்கு காசாவை முற்றுகையிட்டு, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அல்-ஆலி அரப் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் மற்றும் ஒரு டாக்டர் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர்.
19 Dec 2024 9:26 AM IST