நெதர்லாந்து தேர்தல்: வலதுசாரி தலைவர் கீர்த் வில்டர்ஸ் சர்ப்ரைஸ் வெற்றி.. பிரதமர் ஆக வாய்ப்பு

நெதர்லாந்து தேர்தல்: வலதுசாரி தலைவர் கீர்த் வில்டர்ஸ் சர்ப்ரைஸ் வெற்றி.. பிரதமர் ஆக வாய்ப்பு

கடந்த தேர்தலில் வெறும் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற கீர்த் வில்டர்சின் பிவிவி கட்சி, இந்த தேர்தலில் இரண்டு மடங்கிற்கும் அதிகமான இடங்களை பிடித்துள்ளது.
24 Nov 2023 6:22 AM GMT