
சென்னையில் பரபரப்பு சம்பவம்: ஆசை வார்த்தை கூறி 15 வயது சிறுவனை காதல் வலையில் வீழ்த்திய 30 வயது பெண்
15 வயது சிறுவனை காதல் வலையில் வீழ்த்திய 30 வயது பெண், வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்றபோது, சிறுவனை அவனது பெற்றோர் மீட்டனர்.
16 July 2024 5:58 AM IST
காப்பகத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை: 28 வயது இளம்பெண் போக்சோவில் கைது
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழந்து தாயால் கைவிடப்பட்ட 3 குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
12 Jun 2024 4:15 AM IST
கவர்ச்சி உடை, சாதுர்ய பேச்சால் கடைகளில் நூதன மோசடி செய்த இளம்பெண்
தாம்பரம் பகுதியில் உள்ள கடைகளில் கவர்ச்சியாக உடை அணிந்து வந்து, சாதுர்யமான பேச்சால் கடைக்காரர்களின் கவனத்தை திசை திருப்பி நூதன மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
28 July 2023 7:59 AM IST
கள்ளச்சாவி போட்டு மோட்டார் சைக்கிள் திருடிய 16 வயது சிறுமி கைது - பெட்ரோல் காலியாகும் வரை ஆசை தீர ஓட்டினார்
கள்ளச்சாவி போட்டு மோட்டார்சைக்கிள்களை திருடிய 16 வயது சிறுமி கைது செய்யப்பட்டார். பெட்ரோல் காலியாகும் வரை ஆசை தீர ஓட்டிவிட்டு காலியானதும் அந்த இடத்திலேயே நிறுத்தி செல்வதை வழக்கமாக கொண்டதும் தெரிந்தது.
4 Feb 2023 1:06 PM IST
போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்து கொடுத்த வாலிபர், பெண் கைது
சுரண்டை அருகே, போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்து கொடுத்த பெண் மற்றும் வாலிபரை போலீசார் கைது செய்தனர்
3 July 2022 8:54 PM IST
பெண் போலீசை தாக்கிய பெண் கைது
பஸ்சில் தனது இருக்கையில் அமர்ந்ததை தட்டிக்கேட்ட பெண் போலீசை தாக்கிய பெண் கைது செஞ்சி பஸ் நிலையத்தில் பரபரப்பு
14 Jun 2022 11:12 PM IST
குத்தனூரில் திருட்டுத்தனமாக மது விற்ற பெண் கைது
குத்தனூரில் திருட்டுத்தனமாக மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
5 Jun 2022 6:12 PM IST





