அசரீர் மலை முருகர் கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் வந்தது

அசரீர் மலை முருகர் கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் வந்தது

காட்பாடி அருகே உள்ள அசரீர் மலை முருகர் கோவிலை இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
3 July 2023 1:37 PM GMT