அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பயன்பெறுவார்கள்.
12 March 2024 10:09 AM GMT