
எய்ம்ஸ் சர்வரில் ஹேக்கர்கள் கைவரிசை; நாட்டின் இணைய பாதுகாப்பில் கேள்விகளை எழுப்புகிறது - காங்கிரஸ் விமர்சனம்
ஹேக்கர்களால் எய்ம்ஸ் சர்வர் முடக்கப்பட்ட நிலையில், நாட்டின் இணைய பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
29 Nov 2022 3:49 PM GMT
டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் 6-வது நாளாக இணைய சேவை முடக்கம்: ரூ.200 கோடி கேட்கும் ஹேக்கர்ஸ்
டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் 6-வது நாளாக இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
28 Nov 2022 5:39 PM GMT
மக்கள் பொது இடங்களில் செல்போனை சார்ஜ் செய்ய வேண்டாம்- போலீசார் எச்சரிக்கை
ஸ்மார்ட்போன் பயனர்கள் பொது இடங்களில் போனை சார்ஜ் செய்ய வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
12 Oct 2022 12:15 PM GMT
ஹேக்கர்களால் முடக்கப்பட்ட தானே நகர கமிஷனர் அலுவலக வலைதளம் சீரானது
ஹேக்கர்களால் முடக்கப்பட்ட தானே நகர கமிஷனர் அலுவலக வலைதளம் மீண்டும் சரி செய்யப்பட்டு உள்ளது.
14 Jun 2022 9:18 AM GMT
கமிஷனர் அலுவலக வலைதளம் முடக்கம்; உலக முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க அரசை வலியுறுத்திய ஹேக்கர்கள்
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என தானே நகர கமிஷனர் அலுவலக வலைதளம் முடக்கத்தில் ஈடுபட்ட ஹேக்கர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
14 Jun 2022 8:18 AM GMT