
கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா..? இதோ உங்களுக்கான சித்த மருத்துவ தீர்வுகள்
‘டீனியா கப்பைடிஸ்’ என்னும் பூஞ்சையால் சிலருக்கு தலைமுடி உதிரும். முடி உதிரும் பகுதிகள் வெள்ளை அல்லது சிவப்பு வட்ட வடிவத்துடன் காணப்படும்.
19 Sept 2025 9:01 PM IST
கேரட் எண்ணெய் தயாரிப்பு
கேரட் எண்ணெய்யில் வைட்டமின் ஏ, சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த எண்ணெய்யை தொடர்ந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால், வறட்சி நீங்கி கூந்தல் பளபளப்பாகும். வேர்க்கால்கள் வலுப்பெற்று முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
18 Jun 2023 7:00 AM IST
கூந்தலை வலுவாக்கும் வாழைப்பழ மாஸ்க்
கூந்தலுக்கு வாழைப்பழ மாஸ்க் பயன்படுத்தினால் முடி உதிர்வு குறைவதோடு, தலைமுடியின் பளபளப்பு அதிகரிக்கும். வாழைப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்டுகள், ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து மயிர்கால்களை வலுப்படுத்தும்.
4 Jun 2023 7:00 AM IST
கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வேம்பாளம் பட்டை
வேம்பாளம் பட்டை எண்ணெய் தூக்கமின்மை பிரச்சினைக்கு சிறந்த தீர்வளிக்கும். இந்த எண்ணெய்யை தலை மற்றும் மூக்கின் மீது பூசிக் கொண்டால் மனம் அமைதி அடையும். நிம்மதியான தூக்கம் வரும் என்று ஆயுர்வேத மருத்துவம் தெரிவிக்கின்றது.
7 May 2023 7:00 AM IST




