கூந்தல் பராமரிப்புக்கு உதவும் நெய்

கூந்தல் பராமரிப்புக்கு உதவும் நெய்

போதுமான அளவு நெய்யுடன் சில துளிகள் தேன் கலந்து தலையில் பூசவும். சிறிது நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். இந்த ஹேர்மாஸ்க் முடியின் வேர்க்கால்களுக்கு புத்துயிர் அளிக்கும். தலைமுடியை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
29 Oct 2023 1:30 AM GMT
மழைக்காலத்தில் தலைமுடி பராமரிப்பு

மழைக்காலத்தில் தலைமுடி பராமரிப்பு

ஈரமான கூந்தலுடன் வெளியே செல்லும்போது, தூசி, அழுக்கு ஆகியவை எளிதாக கூந்தலில் படியக்கூடும். இது தலைமுடியின் தன்மையை பாதிப்பதோடு, முடி உதிர்வு பிரச்சினையையும் உண்டாக்கும். எனவே, கூந்தலை நன்றாக உலர்த்திய பின்பு வெளியில் செல்வது நல்லது.
1 Oct 2023 1:30 AM GMT
கேரட் எண்ணெய் தயாரிப்பு

கேரட் எண்ணெய் தயாரிப்பு

கேரட் எண்ணெய்யில் வைட்டமின் ஏ, சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த எண்ணெய்யை தொடர்ந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால், வறட்சி நீங்கி கூந்தல் பளபளப்பாகும். வேர்க்கால்கள் வலுப்பெற்று முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
18 Jun 2023 1:30 AM GMT
கூந்தலை வலுவாக்கும் வாழைப்பழ மாஸ்க்

கூந்தலை வலுவாக்கும் வாழைப்பழ மாஸ்க்

கூந்தலுக்கு வாழைப்பழ மாஸ்க் பயன்படுத்தினால் முடி உதிர்வு குறைவதோடு, தலைமுடியின் பளபளப்பு அதிகரிக்கும். வாழைப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்டுகள், ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து மயிர்கால்களை வலுப்படுத்தும்.
4 Jun 2023 1:30 AM GMT
கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வேம்பாளம் பட்டை

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வேம்பாளம் பட்டை

வேம்பாளம் பட்டை எண்ணெய் தூக்கமின்மை பிரச்சினைக்கு சிறந்த தீர்வளிக்கும். இந்த எண்ணெய்யை தலை மற்றும் மூக்கின் மீது பூசிக் கொண்டால் மனம் அமைதி அடையும். நிம்மதியான தூக்கம் வரும் என்று ஆயுர்வேத மருத்துவம் தெரிவிக்கின்றது.
7 May 2023 1:30 AM GMT