கல்யாணக் கொண்டாட்டத்தில்  டாடா பட நாயகி அபர்ணாதாஸ்

கல்யாணக் கொண்டாட்டத்தில் 'டாடா' பட நாயகி அபர்ணாதாஸ்

'டாடா’ பட நாயகி அபர்ணாதாஸூக்கு நாளை திருமணம் நடைபெற இருக்கிறது. நலங்கு கொண்டாட்ட புகைப்படங்களை அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து, ரசிகர்கள் அவருக்கு திருமண வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர்.
23 April 2024 10:21 AM GMT