
பணய கைதிகள் விவகாரம்; இன்று மதியம் என்ன நடக்க போகிறது...? டிரம்ப் பதில்
இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிப்பதில் காலதாமதம் ஏற்படும் என ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.
15 Feb 2025 1:28 AM
'திட்டமிட்டபடி மேலும் பல இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்போம்' - ஹமாஸ் அமைப்பு
திட்டமிட்டபடி மேலும் பல இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க உள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
13 Feb 2025 11:56 AM
பணய கைதிகள் விவகாரம்: மிரட்டலுக்கு இடமில்லை; டிரம்புக்கு ஹமாஸ் பதிலடி
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இரு தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.
12 Feb 2025 4:49 AM
அன்றும் இன்றும்... ஹமாஸ் விடுவித்த பணய கைதிகளின் அதிர்ச்சி கலந்த சோக பின்னணி
பணய கைதிகளில் ஒருவரான ஷராபி உயிருடன் திரும்பி வந்தபோதும், அவருக்கு துயரமே பரிசாக காத்திருந்தது.
9 Feb 2025 11:28 AM
இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரை விடுதலை செய்த ஹமாஸ்
இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரை ஹமாஸ் அமைப்பினர் இன்று விடுதலை செய்துள்ளனர்.
8 Feb 2025 11:04 AM
போர் நிறுத்த ஒப்பந்தம்; இஸ்ரேல் ராணுவ இளம் வீராங்கனை பெர்ஜர் இன்று விடுவிப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இஸ்ரேல் ராணுவ இளம் வீராங்கனை ஆகம் பெர்ஜர் இன்று விடுவிக்கப்பட்டு உள்ளார்.
30 Jan 2025 12:02 PM
பணய கைதிகளின் பட்டியலை வழங்காவிட்டால் போர் நிறுத்தம் இல்லை: நெதன்யாகு மீண்டும் எச்சரிக்கை
ஹமாஸ் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றும் வரை போர் நிறுத்தம் அமலுக்கு வராது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
19 Jan 2025 8:04 AM
பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றதாக தகவல்
பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
14 Jan 2025 3:50 PM
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் பயங்கரவாதிகள் 12 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தொடர் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் 12 பேர் பலியாகினர்.
5 Jan 2025 5:21 PM
தெற்கு காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் - 20 பேர் பலி
தெற்கு காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.
16 Dec 2024 8:12 AM
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 28 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
12 Dec 2024 11:24 AM
காசா போர்: 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது.
16 Nov 2024 5:12 PM