என் திரை​வாழ்​வில் புதிய முயற்சி - நடிகர் பாபி சிம்ஹா

என் திரை​வாழ்​வில் புதிய முயற்சி - நடிகர் பாபி சிம்ஹா

மெஹர் யாரமதி இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிக்கும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது.
18 Dec 2025 9:17 PM IST