லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; ஹிஜ்புல்லா போராளிகள் 3 பேர் படுகொலை

லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; ஹிஜ்புல்லா போராளிகள் 3 பேர் படுகொலை

லெபனானில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 2 தளபதிகள் உள்ளிட்ட 3 போராளிகளின் உயிரிழப்பை ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பு உறுதி செய்துள்ளது.
17 April 2024 1:25 AM GMT