
கரூர் கூட்ட நெரிசல்: ஐகோர்ட்டு மதுரை கிளையில் நாளை விசாரணை
கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
28 Sept 2025 1:02 PM IST
டிஜிபி நியமனம்: தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி
டிஜிபி நியமன விவகாரத்தில் கோர்ட்டு தலையிட விரும்பவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று மதுரை ஐகோர்ட்டு கூறியது.
14 Aug 2025 3:39 PM IST
ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்க கோரி மனு - ஐகோர்ட்டு தள்ளுபடி
மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
30 Jun 2025 3:07 PM IST
இளம்பெண் காரில் கடத்தி வன்கொடுமை: 20 நாள்களாகியும் வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? - ஐகோர்ட்டு மதுரைக்கிளை சரமாரி கேள்வி
பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளித்து 20 நாள்களாகியும் வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்று காவல் துறைக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
9 Nov 2022 5:20 PM IST
தேர்வு தொடர்பாக பல்கலைக்கழகங்களுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை அதிரடி உத்தரவு
மாணவர்கள் ஓராண்டில் 10 மாதங்கள் படித்து முடித்த பிறகே பல்கலைக்கழகங்கள் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
7 Oct 2022 9:55 AM IST




