
மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு
புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவது குறித்து முடிவெடுக்க உயர்மட்டக்குழுவை அமைத்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டிருக்கிறது.
6 Nov 2025 7:22 AM IST
குழந்தைக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பது தாய்க்கு தெரியும்.. மு.க.ஸ்டாலின்
மத்திய - மாநில உரிமைகளை வலுப்படுத்த, குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
15 April 2025 3:33 PM IST
போட்டித் தேர்வுகளை கண்காணிக்க உயர்மட்ட குழுவை அமைத்தது மத்திய அரசு
வெளிப்படையான மற்றும் நியாயமான முறையில் தேர்வுகள் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம், உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது.
22 Jun 2024 5:19 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கடிதம்
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழுவுக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.
17 Jan 2024 5:21 PM IST
ஒரே நாடு, ஒரே தேர்தல்: உயர்மட்டக்குழுவினருடன் சட்ட கமிஷன் தலைவர் ஆலோசனை
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக அமைக்கப்பட்டு உள்ள உயர் மட்டக்குழுவினருடன் சட்ட கமிஷன் தலைவர் மற்றும் சில உறுப்பினர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
26 Oct 2023 4:17 AM IST
பயங்கரவாத தடுப்பு உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம்
பயங்கரவாத தடுப்பு உயர்மட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் அங்கோலாவில் நடந்து வருகிறது. இதில் சுமலதா எம்.பி. பங்கேற்றுள்ளார்.
26 Oct 2023 3:20 AM IST
பாகிஸ்தானில் தேர்தலை தள்ளி வைக்க உயர்மட்ட குழு ஒப்புதல்
பாகிஸ்தானில் தேர்தலை தள்ளி வைக்க உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.
20 Aug 2023 4:34 AM IST
அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கண்காணிக்க உயர்மட்ட குழு அமைக்க கோரி வழக்கு - தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கண்காணிக்க உயர்மட்ட குழு அமைக்க கோரிய வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
23 April 2023 2:07 AM IST
கோலாரில் போட்டியிட சீட் வழங்கவும் காங்கிரஸ் மேலிடத்திடம் கேட்டுள்ளேன்; சித்தராமையா பேட்டி
கோலார் தொகுதியில் போட்டியிட சீட் கொடுக்கும்படி காங்கிரஸ் மேலிடத்திடம் கேட்டுள்ளேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
26 March 2023 12:15 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு: உயர்மட்டக் குழு அமைத்து அரசாணை வெளியீடு
மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக உயர்மட்டக் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
20 Dec 2022 10:23 PM IST




