
தூத்துக்குடி: கலெக்டர் தேசிய கொடியை ஏற்றினார்; போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
தூத்துக்குடி தருவை மைதானத்தில் நேற்று 79வது சுதந்திர தின விழா நடைபெற்றது.
16 Aug 2025 8:01 AM IST
பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா தேசிய கொடி ஏற்றுகிறார்
சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் நடக்கும் விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா இன்று (செவ்வாய்க்கிழமை) தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி பாதுகாப்பு பணிக்கு 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
15 Aug 2023 2:31 AM IST
சிக்கமகளூருவில் நடக்கும் சுதந்திர தின விழாவில், கலெக்டர் ரமேஷ் தேசிய கொடி ஏற்றுகிறார்
சிக்கமகளூருவில் நடக்கும் சுதந்திர தின விழாவில், கலெக்டர் ரமேஷ் தேசிய கொடி ஏற்றுகிறார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
11 Aug 2022 8:43 PM IST




