
ஹோலி கொண்டாட்டத்தில் இனிப்புகளில் கலந்து விற்பனை செய்யப்பட்ட கஞ்சா - போலீசார் பறிமுதல்
குல்பி, சாக்லேட்டுகள் மற்றும் இனிப்புகளில் கஞ்சா கலந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
15 March 2025 9:56 PM IST
ஹோலிகா தகனம்.. வண்ணங்களின் திருவிழா களைகட்டியது
பெரும்பாலான இடங்களில் இன்றே வண்ணங்களை பூசி ஹோலி கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர்.
13 March 2025 8:22 PM IST
வைரலாகும் ரம்யா பாண்டியனின் ஹோலி கொண்டாட்டம்
நாயகியாக வலம் வரும் ரம்யா பாண்டியன், வண்ணங்களின் திருவிழாவான ஹோலியை கொண்டாடும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
24 March 2024 6:49 PM IST
பீகார்: ஹோலி கொண்டாடிய மந்திரி வீட்டில் திருட்டு
பீகாரில் ஹோலி கொண்டாட்டத்தின்போது மந்திரி தேஜ் பிரதாப் வீட்டுக்கு வந்திருந்த கலைஞர்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றனர் என எப்.ஐ.ஆர். பதிவானது.
12 March 2023 5:02 PM IST
ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் களைகட்டிய ஹோலி கொண்டாட்டம்...!
சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
8 March 2023 3:02 PM IST