ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் இயக்குநரின் படத்தில் திஷா பதானி

ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் இயக்குநரின் படத்தில் திஷா பதானி

திஷாபதானி நடிக்கும் 'ஹாலிகார்ட்ஸ்' படத்தை ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் கெவின் ஸ்பேசி இயக்கி வருகிறார்
31 May 2025 7:38 PM IST