வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய டூல்ஸ்

வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 'டூல்ஸ்'

இரும்பு அல்லது மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட சிறிய அளவிலான சுத்தியல் வீட்டில் இருக்க வேண்டும். ஆணி அடிப்பது முதல் வீட்டில் உள்ள மரச்சாமான்களை பொருத்துவதற்கும், சீரமைப்பதற்கும், சில சமயங்களில் கெட்டியான உணவுப் பொருட்களை உடைக்கவும் பயன்படும்.
18 Dec 2022 1:30 AM GMT