தமிழ்நாட்டு மக்களுக்காக என் சக்தியை மீறியும் உழைப்பேன்-ஆத்தூர் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை

"தமிழ்நாட்டு மக்களுக்காக என் சக்தியை மீறியும் உழைப்பேன்"-ஆத்தூர் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை

“தமிழ்நாட்டு மக்களுக்காக என் சக்தியை மீறியும் உழைப்பேன்” என்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
24 May 2022 10:49 PM GMT