செல்போன் உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்தது நிதி அமைச்சகம்

செல்போன் உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்தது நிதி அமைச்சகம்

இறக்குமதி வரி குறைப்பால் இந்தியாவில் செல்போன் உற்பத்தி தொழில் வலுவடையும் என்று மத்திய தொலைத்தொடர்பு மந்திரி கூறினார்.
31 Jan 2024 5:00 PM GMT
தங்கம், வெள்ளி நகைகளுக்கான இறக்குமதி வரி உயர்வு; மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

தங்கம், வெள்ளி நகைகளுக்கான இறக்குமதி வரி உயர்வு; மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

5 சதவீதம் வேளாண் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வரியாக இருக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கின்றது.
23 Jan 2024 9:50 AM GMT
சுத்திகரிக்கப்பட்ட சோயா பீன், சூரியகாந்தி எண்ணெயின் அடிப்படை இறக்குமதி வரி 5% குறைப்பு

சுத்திகரிக்கப்பட்ட சோயா பீன், சூரியகாந்தி எண்ணெயின் அடிப்படை இறக்குமதி வரி 5% குறைப்பு

திருத்தப்பட்ட சுங்க வரி விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Jun 2023 3:43 PM GMT
மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி அதிகரிப்பு தங்கம் விலை உயர்வுக்கு காரணமா? வியாபாரிகள், இல்லத்தரசிகள் கருத்து

மத்திய 'பட்ஜெட்டில்' இறக்குமதி வரி அதிகரிப்பு தங்கம் விலை உயர்வுக்கு காரணமா? வியாபாரிகள், இல்லத்தரசிகள் கருத்து

மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வு அறிவிப்பு வெளியான உடனேயே உள்நாட்டில் தங்கம் விலை எகிறியுள்ளது.
6 Feb 2023 5:36 AM GMT