இருதரப்பினர் பயங்கர மோதல்;  5 பேருக்கு அரிவாள் வெட்டு

இருதரப்பினர் பயங்கர மோதல்; 5 பேருக்கு அரிவாள் வெட்டு

திசையன்விளையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பயங்கர கோஷ்டி மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
24 Jun 2023 7:38 PM GMT