தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.4.85 கோடி ஊக்கத்தொகை - முதல்-அமைச்சர் வழங்கினார்

தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.4.85 கோடி ஊக்கத்தொகை - முதல்-அமைச்சர் வழங்கினார்

190 தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.4.85 கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
24 Nov 2022 10:12 PM GMT
885 இயற்கை விவசாயிகளுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை;  கலெக்டர் தகவல்

885 இயற்கை விவசாயிகளுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை; கலெக்டர் தகவல்

885 இயற்கை விவசாயிகளுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
16 Nov 2022 11:53 PM GMT
2-ம் அரையாண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை 15-ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

2-ம் அரையாண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை 15-ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சிக்கு 2-ம் அரையாண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை வருகிற 15-ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத் தொகையை பெற்றுக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
12 Oct 2022 8:28 AM GMT
திருப்பதி பிரம்மோற்சவ விழா; ஊழியர்களுக்கு ஆடைகள், ஊக்கத்தொகை - அறங்காவலர் குழு தலைவர் வழங்கினார்

திருப்பதி பிரம்மோற்சவ விழா; ஊழியர்களுக்கு ஆடைகள், ஊக்கத்தொகை - அறங்காவலர் குழு தலைவர் வழங்கினார்

திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் பணியாற்றிய ஊழியர்களுக்கு அறங்காவலர் குழு தலைவர் ஆடைகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார்.
6 Oct 2022 6:49 PM GMT
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை - முதல்-அமைச்சர் வழங்கினார்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை - முதல்-அமைச்சர் வழங்கினார்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார்.
16 Aug 2022 11:31 PM GMT
ரேஷன் கடைகளில் காதி, பனை வெல்லம் விற்பனைக்கு ஊக்கத்தொகை - தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன் கடைகளில் காதி, பனை வெல்லம் விற்பனைக்கு ஊக்கத்தொகை - தமிழக அரசு அறிவிப்பு

காதி பொருட்கள், பனை வெல்லம் போன்ற கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்ய ரேஷன் கடை பணியாளர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.
6 July 2022 1:32 AM GMT