கேன்ஸ் திருவிழா:  மணமகள் உடை, முதலை நெக்லெஸ் என கலக்கிய இந்திய நடிகைகள்

கேன்ஸ் திருவிழா: மணமகள் உடை, முதலை நெக்லெஸ் என கலக்கிய இந்திய நடிகைகள்

கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் இந்திய நடிகைகள் பாரம்பரிய மணமகள் உடை மற்றும் முதலை நெக்லெஸ் என அணிந்து சென்று பார்வையாளர்களை கவர்ந்தனர்.
17 May 2023 4:55 PM GMT