இலங்கையில் இருந்து படகில் கடத்தல்; மண்டபம் கடற்பகுதியில் வீசப்பட்ட 18 கிலோ தங்க கட்டிகள் கடலில் இருந்து மீட்பு

இலங்கையில் இருந்து படகில் கடத்தல்; மண்டபம் கடற்பகுதியில் வீசப்பட்ட 18 கிலோ தங்க கட்டிகள் கடலில் இருந்து மீட்பு

மண்டபம் கடற்பகுதியில் வீசப்பட்ட 18 கிலோ தங்க கட்டிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டது. நீச்சல் வீரர்கள் உதவியுடன் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
10 Feb 2023 4:37 AM IST