
ஆஸ்திரேலியாவில் இந்திய தூதரகத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள்
தூதரகத்தின் நுழைவாயிலில் உள்ள பெயர்ப்பலகையை மர்ம நபர்களால் வண்ணம் பூசி சேதப்படுத்தியுள்ளனர்.
12 April 2025 3:50 PM IST
சிரியாவில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: இந்திய தூதரகம் தகவல்
சிரியாவில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
9 Dec 2024 3:58 PM IST
"இந்தியர்கள் பாதுகாப்பாக இருங்கள்..." - இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை
இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
2 Oct 2024 12:06 AM IST
லெபனானில் உள்ள இந்தியர்கள் வெளியேற உத்தரவு
இந்தியர்கள் யாரும் லெபனானுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய தூதரகம் கூறியுள்ளது.
26 Sept 2024 12:09 AM IST
ரஷியாவின் மூன்று மாகாணங்களிலிருந்து வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
ரஷியாவின் மூன்று மாகாணங்களில் வசிக்கும் இந்திய குடிமக்கள் தற்காலிகமாக வெளியேற வேண்டும் என்று ரஷியாவில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
14 Aug 2024 8:31 PM IST
இங்கிலாந்தில் போராட்டம்; இந்திய தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இங்கிலாந்திற்கு வரும் இந்தியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
6 Aug 2024 11:58 PM IST
அபுதாபி இந்திய தூதரகத்தின் பெயரில் இ-மெயில் அனுப்பி மோசடி - பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
போலியான இ-மெயிலை பயன்படுத்தி ஏமாற்றி வருபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
13 July 2024 11:21 PM IST
ஜப்பானில் மழைக்கு நடுவே இந்திய தூதரகத்தில் நடந்த யோகாசன நிகழ்ச்சி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மழைக்கு நடுவே இந்திய தூதரகத்தில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.
21 Jun 2024 11:22 AM IST
கிர்கிஸ்தானில் கலவரம்: இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் - தூதரகம் அறிவுரை
கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
18 May 2024 12:07 PM IST
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தல்
இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
15 April 2024 5:02 AM IST
அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்ம மரணம்; நடப்பு ஆண்டில் 10-வது சம்பவம்
அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர தேவையான உதவிகளை செய்து தர தயாராக இருக்கிறோம் என இந்திய தூதரகம் உறுதி அளித்துள்ளது.
6 April 2024 3:13 PM IST
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்: தூதரகம் அறிவுறுத்தல்
இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த பாட்னிபின் மேக்ஸ்வெல் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
5 March 2024 5:37 PM IST