
திரையுலகில் ஆண் சூப்பர் ஸ்டார்களுக்கு 8 மணி நேரம் தான் வேலை; ஆனால்... - தீபிகா படுகோனே
இந்திய திரைப்படத் துறை ஒரு 'தொழில்' என்று அழைக்கப்பட்டாலும், உண்மையில் ஒருபோதும் அது தொழில் துறை போன்று செயல்பட்டதில்லை என்று நடிகை தீபிகா படுகோன் பேசியுள்ளார்
10 Oct 2025 8:34 PM IST
கார் ரேஸில் இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் அஜித்
இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் விதமாக தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் ‘இந்தியன் பிலிம் இண்டஸ்ட்ரி’ என்ற லோகோவை அச்சிடவுள்ளதாக அஜித்குமார் அறிவித்துள்ளார்.
7 Sept 2025 8:45 PM IST
துருக்கி, அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம் - இந்திய திரைப்பட அமைப்பு
திரைப்பட படப்பிடிப்புகளைத் துருக்கி, அஜர் பைஜானில் நடத்த வேண்டாம் என இந்திய திரைப்பட அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
18 May 2025 2:59 PM IST
பட வாய்ப்புகளை மீண்டும் பிடிக்க தமன்னா தீவிரம்
தமன்னா பட வாய்ப்புகளை பெறும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார். இதற்காக தனது கவர்ச்சிப் படங்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.
19 Aug 2022 3:16 PM IST




