அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்

அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்

அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா மாற்றியுள்ளார்.
5 Sept 2022 3:32 PM IST