காஞ்சீபுரத்தில் வீட்டுக்குள் ரத்தக்காயத்துடன் கொத்தனார் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

காஞ்சீபுரத்தில் வீட்டுக்குள் ரத்தக்காயத்துடன் கொத்தனார் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

காஞ்சீபுரத்தி்ல் வீட்டுக்குள் ரத்தக்காயத்துடன் கொத்தனார் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
9 July 2022 8:43 AM GMT